அதிரடியாக உயர்வடைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை அதிரடியாக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையின் தங்க சந்தையின் இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,349 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்