அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை-கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன.

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 117.46 புள்ளிகள் அதிகரித்து, 16,473.37 புள்ளிகளாக நிறைவடைந்தது.

அத்துடன், எஸ் எண்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச்சுட்டெண் 26 .15 புள்ளிகள் உயர்வடைந்து, 4,842.51 புள்ளிகளாகப் பதிவானது.

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 4.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.