அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை

மருதங்கேணி வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் காணி ஒன்றில் புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து,குறித்த சடலம் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.