
அஜித் நிவாட் கப்ரால் விடுதலை
2012 ஆம் ஆண்டு கிரேக்க பிணைமுறி வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அந்த வழக்கில் ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றி குற்றமற்றவர்கள் என விடுவிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
