-யாழ் நிருபர்-
யாழ். சண்டிலிப்பாயில் அமைந்துள்ள அங்கஜனின் மானிப்பாய் தொகுதி காரியாலயத்தில் உள்ள காட்சிப் பலகைக்கு தீ மூட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, பெருமளவான புலனாய்வாளர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.