அக்கரைப்பற்றில் வாய்க்காலுக்குள் பாய்ந்த வாகனம்
அம்பாரை – அக்கரைப்பற்று பிரதான வீதியில், ஐந்தாம் கட்டை ஆலிம் நகரை கடந்த பகுதியில் வைத்து கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்த வான் வண்டி ஒன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்