வேகமாக அதிகரிக்கும் காய்கறிகளின் விலை : நுகர்வோர் கவலை

சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தரகர்கள் செயற்கையாக காய்கறிகளின் விலையை உயர்த்துவதால் நாளுக்கு நாள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்