லாவ்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான லாவ்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லாவ்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போதைய விலைகள் பின்வருமாறு,
12.5 கிலோ லாவ்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்