மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் வில்லிபுத்தூர் அருகே மின்சாரக் கம்பத்திலிருந்து வயர் அறுந்து விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார்.

வில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏஞ்சல் ( வயது 16 ) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் கொடிக்கம்பங்களில் மின்சார வயர் தாழ்வாக செல்வதாகவும், அறுந்துவிழும் சூழ்நிலையில் ஏராளமான மின்சார கம்பிகள் இருப்பதாகவும், அதை சரிசெய்ய பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்