போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை – எகொட உயன பகுதியில் போலி நாணயத் தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 5,000 ரூபாய் பெறுமதியான 30 நாணய தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Minnal24 FM