பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்