பிரபல ஜவுளிக்கடையில் கைகலப்பு : வைரலான வீடியோ இணைப்பு
- Advertisement -
கொழும்பில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைகலப்பிற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- Advertisement -