பாடப்புத்தகங்கள் தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாதீட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனைக் தெரிவித்தார்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க