பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர்: மாடு கொடுத்த தண்டனை

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சமம்பியா என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சமம்பியா என்ற கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணையில் வேலை செய்து வந்த நபர் திடீரென பண்ணையில் மாடுகளை கட்டும் இடத்தில் உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தியதில் குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் குறித்த நபருடன் பண்ணையில் வேலை செய்து வந்த மற்றுமொரு நபர் தெரிவிக்கையில்,

“தினசரி காலையில் பாலை கறந்து பண்ணை உரிமையாளரிடம் வழங்குவது வழக்கம். இரவு நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக மது அருந்தியிருந்தோம். காலையில் நான் பாலை கறந்து பண்ணை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டேன். எனினும் குறித்த நபர் பாலை கறந்து கொண்டு வரவில்லை என்பதால் என்ன நடந்தது என்று பார்க்க வந்த போதே இவ்வாறு தரையில் குறித்த நபர் விழுந்து கிடந்தார். அவரை எழுப்ப முயன்ற போதுதான் அவர் ஆணுறை அணிந்து இருந்ததும் தெரிய வந்தது.” என்றார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த நபர் பண்ணையில் உள்ள மாடு ஒன்றுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த வேளை மாடு குறித்த நபரை உதைத்ததன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை பசுவிடம் அத்துமீற முயன்ற அந்த நபருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒரு மன ரீதியான பாதிப்பு இதற்கு உரியச் சிகிச்சையைப் பெற வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM