நாட்டில் நிலவும் வெப்பம் தொடர்பில் அறிவிப்பு

வெப்ப சுட்டெண் அறிக்கையின்படி வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் நிலவும் அதிக வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது