
தோல்வியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 43 ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்