தீபாவளி கொண்டாடத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்றார்!
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து மத பண்டிகையான தீபாவளி கொண்டாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை கொழும்பில் பங்கேற்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்ன தலைமையில் பம்பலப்பிட்டி மாணிக்கம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திலயே அவர் இவ்வாறு பங்கேற்றார்.