திபெத், நேபாளத்தில் நில அதிர்வு!

திபெத் மற்றும் நேபாளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

குறித்த நில அதிர்வின் தாக்கம் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்