தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழா

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழா கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் திருவிழா இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி தொடக்கம் சத்துருகொண்டான் வரையான ஊர்களை சேர்ந்த மக்களது திருவிழாவாக இடம்பெற்ற இரண்டாம் நாள் திருவிழாவில் குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்