டொனால்ட் ட்ரம்ப் மீது கொலை முயற்சி : பாகிஸ்தான் பிரஜை கைது!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக, என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
46 வயதான குறித்த சந்தேகநபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவருடன் தொடர்பை பேணியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர் ஈரானுடன் தொடர்புகளைப் பேணியவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்