
குஜராத் – லக்னோ அணிகள் இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 26ஆவது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன.
லக்னோவில் நடைபெறும் குறித்த போட்டி பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.