கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை!

தொடர்ச்சியாக நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வீதிகள் மற்றும் மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.