கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மோசமான வானிலை காரணமாக நாளை பாடசாலைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM