
கிளீன் ஸ்ரீலங்கா : மட்டக்களப்பு நகரை சுத்தம் செய்யும் நிகழ்வு
கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் பொது சந்தைக்கு செல்லும் வீதிகள் சுத்தம் செய்யும் நிகழ்வொன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் ஏற்பாட்டில் விசேட அதிரடி படை மற்றும் நகரசபை ஊழியர்கள் இணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டு குப்பைக் கூழங்கைளை அகற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்