
பதுளை கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
பதுளைகரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் இங்கினியாகல, நெல்லியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்