காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் பலி

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 130 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 37,431 ஆக பதிவாகியுள்ளதுடன் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 85,653 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM