கருங்காலி மாலை தீமைகள்

கருங்காலி மாலை தீமைகள்

கருங்காலி மாலை தீமைகள்

🔷கருங்காலி மரத்தின் கட்டை, பட்டை, வேர், பிசின் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ சக்தி வாய்ந்தது. கருங்காலி மரத்தின் நடுப்பகுதியை வெட்டி, அதிலிருந்து தான் கருங்காலி மாலை செய்யப்படுகிறது.ஆன்மீக ரீதியாக பார்த்தால் கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அணிந்து கொண்டால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் அதிக அளவில் நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்கத் தான் செய்கிறது. அந்தவகையில் என்ன என்ன தீமைகள் என்பதைப் பார்ப்போம்.

◼கருங்காலி மாலையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் பணவரவு என்பதே இருக்காது. அதாவது, இது பணத்தை குறைக்கக்கூடியது ஆகும். ஆகையால், கருங்காலி மாலையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது.

◼கருங்காலி மாலை அணிவதால் ஆரோக்கியம் மேம்படும், நேர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அற்புத பொருள் என்றும் கூறலாம்.

◼இப்போது பெரும்பாலும் போலியான கருங்காலி மாலைகள் விற்பனை செய்யப்படுவதால், அதனை நாம் அணிவதால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

◼கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம். அதனால் அவர்களுக்கு 10 சதவீத நன்மையே கிடைக்கும்.

கருங்காலி மாலை தீமைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்