
அனுஷ்கா ஷெட்டியின் ‘காதி’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.
கிரிஷ் ஜாகர்லமுடி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படத்தில், அனுஷ்காவுடன், விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.