இலங்கையில் உச்சம் தொட்ட தங்கம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 227,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 208,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 170,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 26,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் ஒரு கிராம் 21,313 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க