இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை நிலவரம்

22 கரட் தங்கப் பவுண் ரூ.165,750.00
24 கரட் தங்கப் பவுண் ரூ. 180,750.00
1 கிராம் 24 கரட் – ரூ.22,600.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.180,750.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,720.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.165,750.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,780.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.158,200.00 ஆகவும் பதிவாகியுள்ளது.