இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, இன்று சனிக்கிழமை, 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 199,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,875 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்