இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 322.34 முதல் ரூ. 322.44 ஆகவும், விற்பனை விலை ரூ. 332.63 முதல் ரூ. 333.43 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாட்டு நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்