அவுஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மும்பையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்