
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய்ப்பல்லவி நடித்த படம் அமரன் ஆகும்.
இந்த திரைப்படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்திருந்தது .
இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விருது விழாவில் திரையிட அமரன் படம் தெரிவாகியுள்ளது.