வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பதினான்கு தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளது.
தலவத்து கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஏதேனும் குற்றத்திற்காக துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.