வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.