வெலிகந்தயில் பேருந்து விபத்து: 30 பேர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கபெறாத நிலையில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்