வீதியை கடக்க முட்பட்டவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி
புத்தளம் வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் மோதி சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியின் இடது பக்கத்திலிருந்து வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 48 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்