வயாகார அத்திப் பழத்தில் அதிகம் உள்ளது , ஒரு பழம் போதும்

அத்திப்பழம் மிகவும் சுவையானது மற்றும் இவை வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக சற்று விலை அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த அத்தி பழங்களை சாப்பிட்டு பழகியவர்கள், அவை ஒப்பற்ற சுவை கொண்டவை என்பதை உணர்ந்திருப்பார்கள். பொதுவாக அத்திபழம் பழுப்பதற்கு முன் காய் நிலையில் இருக்கும் போது கிராமப்புறங்களில் காய்கறியாக சமையல்களில் சேர்த்து கொள்ளப்படுகிறது. ஏனெனில் அத்திக்காயை பயன்படுத்தி கறி அல்லது பொரியல் செய்ய முடியும். மேலும், அத்திப்பழங்களை சாலட்டுகள் வடிவிலும் சாப்பிடலாம்.

ஏற்கனவே சொன்னது போல அத்திபழங்கள் அருமையான சுவையை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே அத்தி பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதயம், மூளை செயல்பாடு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் அத்திப்பழம் சிறந்த பலன்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

உலர் அல்லது அத்திப்பழங்களை சாப்பிடுவது நமக்கு நன்மை பயக்கும். இந்த பழத்தின் பண்புகள் குறித்து பண்டைய காலம் தொட்டு பல்வேறு நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அத்திப்பழம் தனித்துவ சுவையோடு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

இதில் இருக்கும் ஜிங்க் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஆண்களுக்கு பாலியல் சக்தியை இந்த பழம் அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக இரவில் பாலுடன் அத்திப்பழம் சாப்பிடுவது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்திப்பழத்தை சாலட் வடிவில் சாப்பிடுவது நல்ல இதில் இருக்கும் ஜிங்க் (zinc) போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஆண்களுக்கு பாலியல் சக்தியை இந்த பழம் அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக இரவில் பாலுடன் அத்திப்பழம் சாப்பிடுவது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.

தினசரி இரவு போதுமான அளவு தூங்காமல் இருப்பது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். தூக்கமின்மையால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மையில் சிக்கல், பாலியல் ஆசை குறைதல் போன்றவை. தூக்க காரணமாக பாலியல் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் தொடர்ந்து அத்திப்பழங்களை சாப்பிடுவது தூக்கமின்மையால் ஏற்படும் பாலியல் கோளாறுகளை குறைப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும்.

மிக முக்கியமாக அத்திப்பழங்கள் இயற்கையாகவே கொழுப்பு இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத உணவாக கருதப்படுகிறது. இது தவிர இந்த சுவையான பழத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.

சுருக்கமாக சொன்னால் புதிதாக திருமணமான ஆண்களுக்கு அல்லது பாலியாக் குறைபாடு கொண்டவர்களுக்கு அத்திப்பழமானது வயாகரா போன்று வேலை செய்கிறது.