வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் கட்டாக்காலி மாடுகளில் மோதி வட மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை புதியதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு திறந்து வைப்பதற்காக, சென்ற பொழுது இச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது.

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து
வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து