லங்கா பிரீமியர் லீக் 2023 இல் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் விபரம்
லங்கா பிரீமியர் லீக் 2023 இல் 30 வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளனர். ஏற்கனவே 10 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 20 வீரர்கள் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இத்தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களில் பெரும்பான்மையாக 13 பாகிஸ்தான் வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
13 பாகிஸ்தான் வீரர்கள்
Babar Azam – Colombo
Naseem Shah – Colombo
Iftikhar Ahmed – Colombo
Wahab Riaz – Colombo
Mohammad Nawaz – Colombo
Fakhar Zaman – Kandy
Mohammad Hasnain – Kandy
Asif Ali – Kandy
Mohamed Haris – Kandy
Aamer Jamal – Kandy
Shinwar Dahani – Dambulla
Shoaib Malik – Jaffna
Zaman Khan – Jaffna
5 அவுஸ்திரேலியா வீரர்கள்
Mathew Wade – Dambulla
Henry Kerr – Dambulla
Alex Ross – Dambulla
Chris Lynn – Jaffna
Ben Cutting – Galle
4 தென்னாபிரிக்கா வீரர்கள்
Hardus Viljoen – Jaffna
David Miller – Jaffna
Lungi Ngini – Dambulla
Tabraiz Shamsi – Galle
3 ஆப்கானிஸ்தான் வீரர்கள்
Noor Ahamed – Dambulla
Mujeeb ur Rahman – Kandy
Rahmanullah Gurbaz – Jaffna
2 நியூசிலாந்து வீரர்கள்
Chad Bowes – Galle
Tim Seifert – Galle
3 பங்களாதேஷ் வீரர்கள்
1 அயர்லாந்து வீரர்
Lordan Tucker – Colombo