யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இதன்போது ,கட்டுமானம் தொடர்பான விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்