யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்-

யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்று புதன்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போது தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்