யாழ். கமநல ஆணையாளர் ஜனாதிபதி செயலக PSWFPC பணிப்பாளராக பதவியேற்பு!

-யாழ் நிருபர்-

 

யாழ். மாவட்ட கமநல ஆணையாளராக கடமை ஆற்றி வந்த எஸ்.நிஷாந்தன் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக உணவு திட்ட ஒத்துழைப்புக்கான (PSWFPC) கூட்டாண்மை செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்