முத்தரப்பு போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகிறது.
கிரிக்கெட் போட்டித் தொடர், எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகள், ராவல்பிண்டி சர்வதேச விளையாட்டரங்கிலும், லாகூரின் கடாபி விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளன.
முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன ..