மின் துண்டிப்பு அறிவித்தல்
இன்று 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு இடம்பெறும்.
MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்துண்டிப்பு இடம்பெறும்
CC வலயங்களில்- காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்துண்டிப்பு இடம்பெறும்