மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மடிக்கணினி

இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் மடிக்கணினியை (Laptop) அறிமுகம் செய்துள்ளது.

4ஜி சிம் கார்டையும் பயன்படுத்தக்கூடிய இந்த மடிக்கணினி (Laptop) 184 டொலர்கள் அல்லது 15,000க்கு இந்தியன் ரூபாவிற்கு வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களான Qualcomm (QCOM.O) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதன் சில பயன்பாடுகள் விண்டோஸ் உற்பத்தியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.