மருத்துவமனை மீது தாக்குதல் : 6 பேர் பலி
காசாவிலுள்ள மருத்துவமனைமீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் 5 துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.