பேஸ்புக் பார்த்துகொண்டு வீதியில் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி உதயநகரில் வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனிடம் போனை பறித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

நம்மில் பலரும் வீதியில் செல்லும்போது அருகே செல்பவர்களை கவனிக்காது சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்பொவது வழமை. இதன் மூலம் விபத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்களும், உயிர்ப் பலிகளும் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே வெளியே வீதியில் செல்லும்போது தேவையற்ற வகையில் மொபைலை நோண்டுவதை தவிர்த்துகொண்டால் ஆபத்துக்களையும், திருட்டுக்களையும் தவிர்க்கலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்