புறா கனவில் வந்தால் என்ன பலன்

புறா கனவில் வந்தால் என்ன பலன்

புறா கனவில் வந்தால் என்ன பலன்

🔳பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி சரியாக தூங்கவில்லை என்றால் உடல் நலத்தில் குறைபாடுகள் வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நமக்கு சில கனவுகள் தினந்தோறும் வரும். ஆனால் இதுமாதிரி கனவு வருவதை இன்றைய காலத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால் நாம் எதை நினைத்துக்கொண்டு தூங்க செல்கிறோமோ அது தான் கனவாக வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஆன்மீகக்கத்தில் ஒவ்வொரு கனவுக்கு ஒவ்வொரு பலன் கூறப்படுகிறது. அந்த வகையில் சிலருக்கு பறவைகள், விலங்குகள், இறந்தவர்கள் என நிறைய கனவுகள் வரும். அத்தகைய கனவுகள் அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையான பலன் இருக்கிறது. எனவே கனவில் புறா வந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்துக்கொள்வோம்.

◼புறாவை நீங்கள் பிடிப்பதற்காக முயற்சி செய்வது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்று அர்த்தம்.

◼வெள்ளை நிற புறா கனவில் வந்தால் நீங்கள் பணிபுரியம் வேலையில் மாற்றங்கள் வரப்போகிறது என்று பொருள்.

◼இரு புறாக்கள் ஜோடியாக இருப்பது போல கனவு வந்தால் உங்களுடைய நெருங்கிய நண்பர்களுடன் பிரிவு வருவதற்கான அர்த்தமாக கருதப்படுகிறது.

◼கூட்டமாக புறாக்கள் இருப்பது போல கனவு கண்டால் அதற்கான பலனாக நீங்கள் உங்களுடைய உறவு முறைகளில் சில உறவுகளை பிரியும் சூழல் ஏற்படும் என்பதே இதற்கான அர்த்தம்.

◼கருப்பு நிறத்தில் உள்ள புறாவை கனவில் கண்டால் உங்களுக்கு ஏதோ துன்பமான செய்தி ஒன்று வரப்போகிறது என்று கூறப்படுகிறது.

◼புறாவின் முட்டைகளை கனவில் கண்டால் எந்த தொழிலில் கை வைத்தாலும் அது விருத்தியடையும் என்று பொருள்.

◼புறா தன் குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவது போல கனவு வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று அர்த்தம்.

◼புறா வேடன் கையில் இருபது போல கனவு வந்தால் நல்லதல்ல.

◼புறா கனவில் வந்தால் என்ன பலன்

புறா கனவில் வந்தால் என்ன பலன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்